அங்கிலத்தில் படிக்க(To read in English) : http://en-scribbles.krishnainfotron.com/2012/06/damn-it-anna-flyovers-historys-turning.html
ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கபடும் அண்ணா மேம்பாலம், வரலாற்றிலே பெரிய விபத்து இதுவரையில் நடந்ததில்லை. முக்கியமாக நுங்கம்பாக்கம் செலலும் பாலத்தின் கை மிகவும் வளைந்தது. இதில் பயனிக்கும் பொழுதெல்லாம் பெருமை படுவதுண்டு ;) நம் ஊரில் இப்படி ஒரு பாலமா? அதில் நாம் பயனிக்கின்றோம் என்று.
செய்தி :-
தேதி:- 27-06-2012
இடம் :- சென்னை அண்ணா மேம்பாலம்.
நேரம் :- மதியம் 2.
ப்ராட்வேயிலிருந்து மாங்காடு வரை செல்லும் 17எம் பேருந்த்து அண்ணா மேம்பாலத்திலிருந்த்து நுங்காம்பாக்கம் செல்லும் வளைவில் சுவர்களை உடத்துக்கொண்டு கவிழ்ந்தது. இதில் 30 பேர் காயம் அடைந்த்தாகவும் 12 பேர் படு காயம் அடைந்த்தாகவும் தெரிகிறது. பேருந்து ஓட்டுநர் அலை பேசியுடன் பேருந்து ஓட்டிதால் வந்த விணை என்று பயனிகள் கூறுகிறார்கள்.
விபத்து எதிர் பார்த பகுதி, விபத்து பகுதி ஆனது :( :( :(
மரியாதை : http://dinakaran.com/News_Detail.asp?Nid=17286
அப்டேட் :-

விபத்து "எதிர் பார்த்த" வளைவு. |

விபதுக்குள்ளான பேருந்து |
17 எம் |
- ஓட்டுநர் பெயர் : பரசாத்.
- விபத்தின் காரணங்கள் :-
- குடித்துவிட்டு ஓட்டியது
- ஓட்டுநர் இருக்கை கழன்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக