புதன், 27 ஜூன், 2012

அண்ணா மேம்பாலம்.(Anna Flyover 17M cut accident)

அங்கிலத்தில் படிக்க(To read in English) : http://en-scribbles.krishnainfotron.com/2012/06/damn-it-anna-flyovers-historys-turning.html

ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கபடும் அண்ணா மேம்பாலம், வரலாற்றிலே பெரிய விபத்து இதுவரையில் நடந்ததில்லை. முக்கியமாக நுங்கம்பாக்கம் செலலும் பாலத்தின் கை மிகவும் வளைந்தது. இதில் பயனிக்கும் பொழுதெல்லாம் பெருமை படுவதுண்டு ;) நம் ஊரில் இப்படி ஒரு பாலமா? அதில் நாம் பயனிக்கின்றோம் என்று.
விபத்து "எதிர் பார்த்த" வளைவு.
செய்தி :-